May 21, 2026
Thisaigal NewsYouTube
மகளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் தந்தையின் மறைவு
தற்போதைய செய்திகள்

மகளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் தந்தையின் மறைவு

Share:

கோலாலம்பூரிலிருந்து சிரம்பானுக்கு செல்லும் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சாலை விபத்தொன்றில் உயிரிழந்ததாக கூறப்படும் வங்கி மேலாளரான சையத் முஹம்மது டேனியல் சையத் சியாகிர் - ரின் விபத்துக்குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் நேற்று படிக்கும் பொழுது அவர் மனைவி கதறி அழுந்தார்.

32 வயதுடைய வங்கி மேலாளரான கிஸ்டினா ஆயு ரோஜான் விபத்தில் தன் கணவர் உயிரிழந்ததை இன்னும் தன் மகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் இருப்பதையும் விவரித்திருந்தார்.

நான்கு வயதுடைய மகள் தன் தந்தையை மூன்று மாத குழந்தையாக இருக்கும் பொழுது இழந்துள்ளார். ஒவ்வொரு நாளும் அச்சிறுமி தன் தந்தையை பற்றி கேட்பது பெரும் வேதனையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

முஹம்மது டேனியல் விபத்தில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி உயிரிழந்த போதிலும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் மனக்கசப்பில் இருப்பதாக கிஸ்டினா ஆயு கூறினார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை