May 21, 2026
Thisaigal NewsYouTube
கிறிஸ்மஸை முன்னிட்டு டோல் இலவசம்
தற்போதைய செய்திகள்

கிறிஸ்மஸை முன்னிட்டு டோல் இலவசம்

Share:

கிறிஸ்மஸை முன்னிட்டு டிசம்பர் 23 ஆம் தேதியும் டிசம்பர் 26 ஆம் தேதியும் எல்லா வகையான வாகனங்களுக்கும் டோல் கட்டணம் இலவசம் என பொதுப் பணித் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ஆனால், ஜோகூர் சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் டோல் சாவடியிலும் தஞ்சோங் குப்பாங் டோல் சாவடியிலும் இந்த சலுகை வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி