May 21, 2026
Thisaigal NewsYouTube
கணக்காளர் கொலை வழக்கு : மேலும் ஒரு சந்தேக நபரைத் தேடும் காவல் துறை
தற்போதைய செய்திகள்

கணக்காளர் கொலை வழக்கு : மேலும் ஒரு சந்தேக நபரைத் தேடும் காவல் துறை

Share:

கோலாலம்பூர், கம்போங் செராஸ் பாரு, ஜாலான் குவாரி அருகே கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தனியார் நிறுவன கணக்காளரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் மற்றொரு சந்தேக நபரை காவல் துறை தேடி வருகின்றனர்.

இது குறித்து தலவல் அளித்த கோலாலம்பூர், காவல் துறைத் தலைவர் டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் குறிப்பிடுகயில், அந்த சந்தேக நபரின் அடையாளம் கண்டறியப்பட்டு விட்டதாகவும், கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இருவரை இன்று வரை தடுப்புக் காவலில் கைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தடுப்புக் காவல் தொடரப்படுவது குறித்தும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்தும் இன்னும் முடிவெடுக்கப்பட வில்லை என டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்