May 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டி : அதிகாலை 1.00 மணி வரை எல் ஆர் டி சேவை !
தற்போதைய செய்திகள்

மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டி : அதிகாலை 1.00 மணி வரை எல் ஆர் டி சேவை !

Share:

இந்த வாரம் வெள்ளிக்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டி நடக்க உள்ளது. அந்த இறுதிச் சுற்று ஆட்டத்தில், ஜேடிதி அணியும் திரங்கானு ஃப்சி அணியும் மோத இருக்கின்றன.

அதனை ஒட்டி, புக்கிட் ஜாலில் எல் ஆர் டி சேவை அதிகாலை 1.00 மணி வரை நீடிக்கும் என ரெபிட் ரயில் எச்டிஎன் பிஎச்டி தெரிவித்தார்.

மாலை உச்ச நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆதரவாளர்கள் மாலை 5 மணிக்கு முன்னதாக மைதானத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது