May 21, 2026
Thisaigal NewsYouTube
எம்பிஐ தலைவராக டத்தோ யோங் சூ ஹியோங் நியமனம்
தற்போதைய செய்திகள்

எம்பிஐ தலைவராக டத்தோ யோங் சூ ஹியோங் நியமனம்

Share:

மலேசிய பத்திரிகை கழகமான எம்பிஐ யின் தலைவராக பெர்னாமாவின் முன்னாள் தலைமை ஆசிரியரான டத்தோ யொங் சூ ஹியோங் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய செய்தி நிறுவனமான பெர்னாாமாவின் முன்னாள் முக்கிய பொறுப்பாளரான டத்தோ யோங், தற்போது, The weekly Echo ( தி வீக்லி எக்கோ ) ஓன்லைன் செய்தி தளத்தின் தலைமை ஆசிரியராக சேவையாற்றி வருகிறார்.

எம்பிஐ யின் சிறப்புக் கூட்டத்தில் மூன்று முக்கிய பதவிகளை நிரப்புவதற்கு அந்த பத்திரைகை கழகம் முடிவெடுத்த முதன்மை பதவிக்கு டத்தோ யோங் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!