May 21, 2026
Thisaigal NewsYouTube
குழந்தையின் மரணத்திற்கு காரணமான தாய்தந்தையர் தடுத்து வைப்பு
தற்போதைய செய்திகள்

குழந்தையின் மரணத்திற்கு காரணமான தாய்தந்தையர் தடுத்து வைப்பு

Share:

கடந்த சனிக்கிழமை துங்கு அசிசா மருத்துவமனையில் உயிரிழந்த 6 வயது சிறுமியின் மரணத்திற்குக் காரணமான தாய் தந்தையரை காவல் துறை தடுத்து வைத்துள்ளது.

இது குறித்து கோலாலம்பூர் காவல் துறையின் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவிக்கையில், எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வரை அவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த இணையினருக்கு 3 வயது, 7 வயது குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் நேரவில்லை எனவும் அவர்கள் தற்போது சமூக நல இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அல்லாவுதீன் அப்துல் மஜித் குறிப்பிட்டார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை