May 21, 2026
Thisaigal NewsYouTube
மர்ம தேசத்திற்கு இரண்டு விருதுகள்
தற்போதைய செய்திகள்

மர்ம தேசத்திற்கு இரண்டு விருதுகள்

Share:

ஆஸ்ட்ரோ ராகாவில் ஒலியேறிய மர்ம தேசம் எனும் நிகழ்ச்சி இரண்டு முதன்மை விருதுகளை வென்று சாதனைப்படைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான SYOK விருதளிப்பு விழாவில் மர்ம தேசம் எனும் நிகழ்ச்சியின் படைப்பாளரான புன்னகைப் பூ கீதா, இவ்விருதுகளை வென்று தனிமுத்திரைப் பதித்துள்ளார்.

ஆங்கிலம், மலாய், தமிழ், சீனம் ஆகிய நான்கு மொழி நிகழ்ச்சிக்கான SYOK விருதளிப்பு விழாவில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற திகில் நிறைந்த மர்ம தேசம் எனும் நிகழ்ச்சி, 2022 ஆம் ஆண்டில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று, வரலாறு படைத்துள்ளது.
.
மர்ம தேசம் நிகழ்ச்சி, ஓன்லைன்னில் மொத்தம் 55 லட்சத்து 98 ஆயிரத்து 484 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு, ஒரு கோடியே 10 லட்சம் பேர் செவிமடுத்துள்ளனர்..

அதேவேளையில் Best Podcast of the Year எனும் சிறப்பு விருதையும் மர்ம தேசம் நிகழ்ச்சி வென்றுள்ளது.

தமக்கு கிடைத்த இந்த இரண்டு சிறப்பான விருதுகளையும் ஆஸ்ட்ரோ ராகாவிற்கும், ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக புன்னகை பூ கீதா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை