May 21, 2026
Thisaigal NewsYouTube
தகுதி இருந்தும் நிராகரிப்பு
தற்போதைய செய்திகள்

தகுதி இருந்தும் நிராகரிப்பு

Share:

இமடானி உதவித் தொகையைப் பெறத் தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்களை நிதியமைச்சு பரிசீலித்து வருகிறது.

இது குறித்து பேசிய துணை நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் தெரிவிக்கயில், அந்த விண்ணப்பங்கள் மேல்முறை செய்யபடும் நாள் குறித்து கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

இரண்டு மாதங்கள் வரை விண்ணப்பம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டாலும், கடந்த சில நாட்களில் மிக அதிகமான இமடானி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை