May 21, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு முடக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது - சிவக்குமார்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு முடக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது - சிவக்குமார்

Share:

அடுத்த ஆண்டு உட்பட வெளிநாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதிக்கான ஒதுக்கீட்டை முடக்கும் முடிவு இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை எந்த புதிய முடிவும் எடுக்கவில்லை என்றும் மனிதவள அமைச்சர் வி சிவக்குமார் தெரிவித்தார்.

12வது மலேசியத் திட்டத்தின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு வரை வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனைத் தாண்டக்கூடாது, ஆனால் அண்மைய எண்ணிக்கை அந்தத் திட்டத்தைக் கடந்துள்ளது என அவர் சொன்னார்.

அடுத்த ஆண்டுக்கான வெளிநாட்டுத் தொழிலாளர் இறக்குமதி குறித்து பல்வேறு கோணங்களில் சிந்தக்க வேண்டி இருப்பதாகவும் தேவையின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் சொன்னார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை