May 21, 2026
Thisaigal NewsYouTube
அதிகரிக்கும் டெங்கி !
தற்போதைய செய்திகள்

அதிகரிக்கும் டெங்கி !

Share:

கடந்த நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரையிலானக் காலக் கட்டத்தில் 11.2 விழுக்காடு, அதாவது 302 டெங்கி சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் ராட்சி அபு ஹாஸ்ஸான் தெரிவித்தார்.
இந்தக் காலக்கட்டத்தில் டெங்கியால் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு 111, 417 டெங்கி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 84 பேர் டெங்கியால் உயிரிழந்துள்ளனர்.

அதே சமயம் கடந்த வாரத்தில் சிங்குன்யா நோயால் நால்வர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டு மொத்தம் 192 பேருக்கு இந்த நோய்த் தொற்று கண்டுள்ளது என்றார் ரட்சி.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை