May 21, 2026
Thisaigal NewsYouTube
மை செஜாத்ரா செயல்பாட்டினை மீண்டும் அமல்படுத்த தொடங்குவீர்
தற்போதைய செய்திகள்

மை செஜாத்ரா செயல்பாட்டினை மீண்டும் அமல்படுத்த தொடங்குவீர்

Share:

கோவிட் 19 நோய்தொற்று சமீப காலமாக அதிகரித்து வருவதை குறித்து,மை செஜாத்ரா - வை மீண்டும் அமல்படுத்த பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சகத்தை கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

கோவிட் 19 அதிகரிப்பதனை குறித்து சுகாதார அமைச்சகம் ஆராய்வது மட்டுமல்லாமல் இருப்பிடம், மற்ற நோயாளிகளின் புள்ளி விவரங்களையும் கண்டறியுமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், முன்னாள் துணை சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஒங் கியான் மிங் வலியுறுத்தினர்.

தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளில் மீண்டும் தடுப்பூசிகளை அமல்படுத்த தொடங்குவதுடன் புதிய பூஸ்தர் தடுப்பூசியினை கொண்டு வர செயல்படுத்துமாறும் அவர்கள் தெரிவித்தனர்.

கோவிட் 19 குறித்து புள்ளி விவரங்களையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைகளையும் அன்றாடம் வெளியிட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறு கைரி ஜமாலுடின் மற்றும் ஒங் கியான் மிங் கேட்டு கொண்டனர்.

Related News

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!