May 21, 2026
Thisaigal NewsYouTube
ஃபெல்டா குடியேற்றவாசிகளுக்கு 800 வெள்ளி
தற்போதைய செய்திகள்

ஃபெல்டா குடியேற்றவாசிகளுக்கு 800 வெள்ளி

Share:

தேசிய நில மேம்பாட்டு வாரியமான ஃபெல்டா குடியேற்றவாசிகளுக்கு மழைக்கால உதவித் தொகையாக 800 வெள்ளி வழங்கப்பட உள்ளது.

ரிஸ்டா அமைப்பின் வாயிலாக கிடைக்கப்பெற்ற 9.4 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டில் இந்த உதவித் தொகை நாடு முழுவதும் தகுதி பெற்ற 11 ஆயிரத்து 784 இரப்பர் தோட்ட ஃபெல்டா குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்பட உள்ளது என ஃபெல்டா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அந்த உதவித் தொகை இவ்வாண்டு டிசம்பர் முதல் அடுத்தாண்டு பிப்பரவரிக்குள் 3 கட்டங்களாக பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்