May 21, 2026
Thisaigal NewsYouTube
ஹுவாவேயின் கிளவுட் தொழில்நுட்ப பங்காளித்துவ இணைப்பு நிகழ்ச்சி
தற்போதைய செய்திகள்

ஹுவாவேயின் கிளவுட் தொழில்நுட்ப பங்காளித்துவ இணைப்பு நிகழ்ச்சி

Share:

ஹுவாவேயின் கிளவுட் டெக்னாலஜி
என்றழைக்கப்படும் மேகக் கணிமை
தொழில்நுட்ப பங்காளித்துவ இணைப்பு நிகழ்ச்சி இன்று கோலாலம்பூரில் உள்ள Grand Hyatt தங்கும் விடுதியில் நடை பெற்றது.

இந்த நிகழ்வு வாயிலாக
ஹுவாவேயின்
தற்போதைய பங்களிகளுக்கு
சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் தொடர்புப் படுத்திக் கொள்ளும் அரிய வாய்ப்பினை அந்நிறுவனம் ஏற்படுத்தியது

அதே சமயம், புதிய பங்காளித்துவ நிறுவனங்களைவ வேற்கும் வாய்ப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

ஹுவாவேயின் உயர்மட்டத் தலைமையும் அவர்களின் பங்காளித்துவ நிறுவனங்களும்
சேர்ந்து, அடுத்தக் கட்ட வெற்றியை நோக்கி பயணிப்பது குறித்தும், குறிப்பாக கிளவுட் டெக்னாலஜி கொண்டு அனைத்துலக நிலையில் தங்கள் நிறுவனங்கள் எவ்வாறு மேம்பாடு காணலாம் என்பது குறித்தும் தகவல்கள் பகிரப்பட்டன.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை