May 21, 2026
Thisaigal NewsYouTube
55 லட்சம் வெள்ளி வரி பாக்கியை செலுத்துவீர்
தற்போதைய செய்திகள்

55 லட்சம் வெள்ளி வரி பாக்கியை செலுத்துவீர்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வழக்கறிஞரும், முன்னணி சட்ட வல்லுநருமான முஹமாட் ஷஃபீ அப்துல்லா, நிலுவையில் உள்ள வருமான வரி பாக்கியான 55 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான தொகையை உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் செலுத்த வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஷா அப்துல்லா, தனது வருமான வரியாக மொத்தம் 55 லட்சத்து 29 ஆயிரத்து 577 வெள்ளி 70 காசு செலுத்த வேண்டும் என்று வருமான வரி வாரியத்தின் முதிர்நிலை வழக்கறிஞர் நொர்ஹிஷாம் அஹ்மாட் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதித்துறை ஆணையர் ரொஸ் மாவார் ரொசாயின் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா, நாட்டின் முன்னணி வழக்கறிஞராக விளங்கிய போதிலும் கடந்த கடந்த 2011,2012, 2013, 2014 மற்றும் 2016 வரையில் தனது வருமானத்திற்கு வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி