May 21, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமராக வருவது சாத்தியமே
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமராக வருவது சாத்தியமே

Share:

மலாய்க்கார் ஒருவர், நாட்டின் பிரதமராக வர முடியும் என்பது சாத்தியமே என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார். மலேசியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினாக இருக்கும் மலாய்க்கார்கள், மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராக வருவதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பார்களேயானல் அது சாத்தியமே என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

கூட்டரசு அரசமைப்புச் சட்டம் என்பது நாட்டின் உயர் பதவிக்கான தேவையை மட்டுமே வலியுறுத்துகிறது. ஆனால், இன அடிப்படையில் அந்த உயர் பதவியை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரால் மட்டுமே வகிக்க இயலும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை பெறக்கூடிய ஒருவரை மாமன்னர் தமது சமயோசித முடிவுக்கு ஏற்ப பிரதமராக நியமிக்க முடியும் என்பதையே அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்