May 21, 2026
Thisaigal NewsYouTube
இராணுவ கணவர், போலீஸ் மனைவி Marathon னில் வெற்றி
தற்போதைய செய்திகள்

இராணுவ கணவர், போலீஸ் மனைவி Marathon னில் வெற்றி

Share:

நேற்று நடைபெற்ற Penang Bridge International Marathon - னில் இராணுவ கணவர், போலீஸ் மனைவி தம்பதியர்கள் சிறந்த மலேசிய முழு மாரத்தான் (42km) ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவின் கீழ் முதலிடம் பிடித்துள்ளனர். 2019 ஆம் ஆண்டிலும் இத்தம்பதியர்கள் இச்சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

38 வயதுடைய நிக் ஃபாகாருடின் இஸ்மாயில், 37 வயதுடைய நோர் அமிலியா முசா தம்பதியர்கள் வருடாந்திர மாரத்தோனில் இரட்டை கோலை அடித்து சென்றதாக தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தம்பதியர்களாக தொடர்ந்து வெற்றி பெறுவதே குறிக்கோளாக வைத்திருப்பதாக நோர் அமிலியா தெரிவித்தார். இந்நிகழ்வில் தலா 5,000 வெள்ளி பரிசு தொகை, பதக்கங்கள், கோப்பைகள் இவர்கள் தட்டி சென்றுள்ளனர்.

இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் பிள்ளை இருந்தும் சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை இத்தம்பதியர் உணர்த்தியிருக்கின்றனர்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்