May 21, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்திற்குப் புறம்பான 30 ஆயிரம் வெளிநாட்டுவாசிகள் திருப்பி அனுப்பட்டனர் !
தற்போதைய செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பான 30 ஆயிரம் வெளிநாட்டுவாசிகள் திருப்பி அனுப்பட்டனர் !

Share:

கடந்த சனவரி முதல் நவம்பர் வரை மொத்தம் 35,802 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பட்டுள்ளார்கள் என மலேசியக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

அதே காலத்தில் மொத்தம் 58,774 பேரைத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களை பணியமர்த்தம் செய்வது சட்டப்படி குற்றம் என அவர் மேலும் சொன்னார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை