May 21, 2026
Thisaigal NewsYouTube
ஒருவர் மட்டுமே கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

ஒருவர் மட்டுமே கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கலாம்

Share:

ஆறு வயது சிறுவன் சேய்ன் ராயன் அப்துல் மாட்டின் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு நபர் மட்டுமே சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஒமார் கான் தெரிவித்தார்.

டமான்சாரா டாமாய், இடாமான், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அந்த சிறுவனின் கழுத்து நெரிக்கப்பட்டு இருக்கலாம் என்று தடயங்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இக்கொலை தொடர்பில் போலீசார் இதுவரையில் சேகரித்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு கோணங்களில் தற்போது புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அந்த குடியிருப்புப்பகுதியில் வாகனமோட்டிகள் சிலர் வழங்கிய வாகன டேஷ்போர்ட் கேமரா பதிவுகளை அடிப்படையாக கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டத்தோ ஹுசெயின் ஒமார் மேலும் தெரிவித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை