May 21, 2026
Thisaigal NewsYouTube
பெர்க்கேசோ இணையப்பக்கம் இணையத் தாக்குதலுக்கு இலக்கானது
தற்போதைய செய்திகள்

பெர்க்கேசோ இணையப்பக்கம் இணையத் தாக்குதலுக்கு இலக்கானது

Share:

சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்க்கேசோவின் இணையப்பம் சில பொறுப்பற்றத் தரப்பினரால் இணையத் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் இந்த விவகாரம் நடந்து வந்தாலும் தகபல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்து வருகிறது என அந்த அரசு சார்ந்த நிறுவனம் தெரிவித்தது.

இலாப ஈவு, இழப்பீடு, ஓய்வூதியம், வாரிசுகளுக்கான இழப்பீடு என அனைத்தும் முடிவு செய்யப்பட்ட காலக்கெடுவின்படி பகிர்ந்தளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்தது.

இணையத் தாக்குதல் ஏற்பட்ட நாளில் இருந்து தற்போது அவரை பெர்க்கேச்சொவின் தொழில்நுட்பப் பிரிவு சீரிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இது பெர்க்கேசோவுக்கு நடக்கும் முதல் இணையத் தாக்குதல் கிடையாது என்ற நிலையில், பொது மக்கள் யாரும் தகவல் பாதுகாப்பு குறித்து கவலை கொள்ள வேண்டாம் என அந்த நிறுவனம் கூறியது.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை