May 21, 2026
Thisaigal NewsYouTube
உள்ளாடைகளை திருடும் பழக்கம் கொண்ட நபர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

உள்ளாடைகளை திருடும் பழக்கம் கொண்ட நபர் தேடப்படுகிறார்

Share:

வீடுகளில் உள்ளாடைகளை திருடுவதை பழக்கமாக கொண்டவர் என்று நம்பப்படும் நபர் ஒருவரை பந்திங் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, அதிகாலை 2.50 மணியளவில் பந்திங்கில் உள்ள ஒரு வீட்டின் வெளியே உள்ள துணிக் கொடியில் உலறவைக்கப்பட்ட உள்ளாடைகளை அந்த நபர் திருடிக்கொண்டு இருந்த காட்சி, வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் இரவு 8 மணியளவில் 32 வயது மாதுவிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் CCTV கேமராவில் பதிவான அந்த நபரின் உருவத்தை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட நபர் தேடப்பட்டு வருவதாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ரிட்வான் தெரிவித்துள்ளார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்