May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தின் இ - மடானி கிரெடிட் தொகை

Share:

இ- மடானி கிரெடிட் தொகை பெறுவதில் தோல்விக் கண்டவர்களின் விண்ணப்பங்களை நிதி அமைச்சு மறுபடியும் ஆராயவிருக்கிறது என்று துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.

அவ்விண்ணப்பங்கள் தொடர்பில் நிறைய தகவல்களை தாம் கோரியிருப்பதாகவும், முடிந்த வரையில் அவற்றுக்கு தீர்பு காணப்படும் என்றும் பினாங்கு, ஜோர்ஜ் டவுன், பசார் சொவ்ரஸ்தா வில் செய்தியாளர்களிம் பேசுகையில் லிம் ஹுய் யிங் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் நிதி அமைச்சு மக்களுக்கு பகிர்ந்து அளித்த தலா 100 வெள்ளி இ – மடானி கிரெடிட் திட்டத்தில் அத் தொகையை கோருவதில் நிறைய பேர் வெற்றி பெற்றுள்ள வேளையில் இன்னும் சிலர் அந்த தொகையை பெறுவதில் தோல்விக் கண்டுள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் மீள் ஆய்வு செய்யப்படும் என்று லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்