May 21, 2026
Thisaigal NewsYouTube
பொதுப் போக்குவரத்தில் முகக்கவரி அணிய ஊக்குவிப்பு
தற்போதைய செய்திகள்

பொதுப் போக்குவரத்தில் முகக்கவரி அணிய ஊக்குவிப்பு

Share:

கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுப் போக்குவரத்தில் முகக்கவரி அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், அதனை அணிய ஊக்குவிக்கப்படுகிறது என போக்குவரஹ்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

முகக்கவரி அணிவது போன்ற விதிமுறையை முடிவு செய்வது சுகாதார அமைச்சு. இந்த விவகாரத்தில் போக்குவரத்து அமைச்சு எந்த விதிமுறையையும் விதிக்கவில்லை என அந்தோணி லோக் விளக்கமளித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்