May 21, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்கள் சொகுசாக இருப்பதாக அளவுக்கு மீறி எண்ணம் கொள்ள வேண்டாம் - பிரதமர் நினைவுறுத்து
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்கள் சொகுசாக இருப்பதாக அளவுக்கு மீறி எண்ணம் கொள்ள வேண்டாம் - பிரதமர் நினைவுறுத்து

Share:

அரசு ஊழியர்கள் தாங்கள் வகிக்கின்ற பதிவியில் மிகவும் சொகுசான நிலையில் இருப்பதாக சிந்திக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் எனவும், தற்போது செய்து கொண்டிருக்கும் வேலை முழுமையடைந்து விட்டதாகவும் கருத வேண்டாம் எனவும் நினைக்க வேண்டாம்.

தாம் உட்பட ஒவ்வோர் அரசு ஊழியரும் நாட்டை நிர்வகிப்பதில் தொடர்ந்து சிறந்து விளங்க எப்போதும் பாடுபட வேண்டும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம் தெரிவித்தார்.

தாங்கள் ஆற்றிவரும் பணியை அவ்வாபோது மேம்படுத்தவும் தவறுகள் இருப்பின் அவற்றைத் திருத்திக் கொள்ளவும் வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

அரசுத்துறையில் இணைது விட்டால், நாம் சிறந்தவர் என்று நினைத்து விடக் கூடாது. எப்போதும் பணிவுடன் சிறப்பான சேவையை வழங்க கடினமாக உழைக்க வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை