May 20, 2026
Thisaigal NewsYouTube
வங்கிகள் வலுவான அடித்தளத்தை கொண்டுள்ளன
தற்போதைய செய்திகள்

வங்கிகள் வலுவான அடித்தளத்தை கொண்டுள்ளன

Share:

மலேசிய வங்கிகள், வெளிப்புற அழுத்தங்கள் மற்றும் வளர்ச்சியின் சரிவு அபாயத்தை எதிர்கொண்டாலும் வங்கி அமைப்பின் வலுவான அடிப்படைகளால் அவை தொடர்ந்து செயல்திறனை கொண்டுள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு ஏற்ப 2022 ஆம் ஆண்டு 5.7 விழுக்காட்டுடன் ஒப்பிடும் போது இந்த பொருளாதாரத்தின் முக்கிய ஊக்கியாக இருக்கும் வங்கி அமைப்பு கடன்களின் வளர்ச்சி 4.0 விழுக்காடாக இருக்கும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Related News