நடப்பு அரசாங்கம், மலாய்க்காரர்களின் ஏழ்மை நிலையை போக்குவதற்கு தீவிர கவனம் செலுத்த வேண்டுமே தவிர ஆறு மாநிலங்களில் திறந்த இல்ல பொது உபசரிப்புகளை நடத்துவதில் கவனம் செலுத்துவது அல்ல என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டார்.
மலாய்க்காரர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட வரும் சமூகமாக இருந்த வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களின் மேன்மைக்கும் நடப்பு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று துன் மகாதீர் கேட்டுக்கொண்டார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


