May 21, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன சிறுவன் மீட்கப்பட்டான்
தற்போதைய செய்திகள்

காணாமல் போன சிறுவன் மீட்கப்பட்டான்

Share:

ரொம்பின், குவாலா ரொம்பின், சிம்பாங் செபாயாங் - கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஐந்து வயதுடைய சிறுவனின் உடல் நேற்று ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.

ரிஸ்க் ரமாடினா ஜமாலுடின் என்ற சிறுவனின் உடல் நேற்று மாலை 5:30 மணியளவில் தீயணைப்பு, மீட்பு படை குழுவினரால் கண்டெடுக்கப்பட்டதாக ரொம்பின் மாவட்ட காவல்துறை தலைவர் முஹமாட் அசாரி முக்தார் தெரிவித்தார்.

வீட்டின் அருகில் உள்ள ஜெட்டியில் அச்சிறுவனும் அவனின் மூன்று சகோதரர்களும் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது தவறி விழுந்ததாக விசாரணையில் தெரிவந்துள்ளதாக முஹமாட் அசாரி கூறினார்.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை