May 20, 2026
Thisaigal NewsYouTube
அத்தியாவசிய பொருட்களின் மலிவு விற்பனை
தற்போதைய செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் மலிவு விற்பனை

Share:

ஜெலாஜா எசான் ரக்யாக் எனப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மலிவு விற்பனையை, சில சீரமைப்புகளுடன் தொடர்ந்து நடத்தத்துவதற்கு சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்தின் வாயிலாக விற்பனைக்கு வைக்கப்படும் பொருள்களின் எண்ணிக்கையும், அதன் வகைகளும் அதிகரிப்பது மட்டுமின்றி, இதன் மூலம் மக்கள் கூடுதல் பலனையும் பெற முடியும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

Related News