அரச மலேசிய போலீஸ் படையில், சில உறுப்பினர்களின் தவறான நடவடிக்கைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, போலீஸ் படையின் நன்னெறி இலாகா அறிக்கை ஒன்றை தயாரிக்கும் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


