May 20, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

பள்ளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

Share:

நாடு முழுவதும் தனது மேற்பார்வையில் உள்ள பள்ளிகள், உயர்கல்விக்கழகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வித்துறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தகவல் சாதனங்கள் வெளியிட்டுள்ள தகவலைப் போல சில அனைத்துலகப் பள்ளிகளிலும் வெளிநாட்டு மாணர்வர்கள் பயில்கின்ற கல்வி வளாகங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து பள்ளி வளாகங்களின் பாதுகாப்பை கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

Related News