இன்று ஆசிரியர் தினத்தை கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா ஷா அமினாவும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இஸ்தானா நெகாரா முகநூலில் மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துகளை பதிவேற்றம் செய்துள்ளனர். 'Guru Insani Pamangkin Generasi Madani' என்ற கருப்பொருளுக்கு ஏற்ப மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர் என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


