May 20, 2026
Thisaigal NewsYouTube
சனாதன தர்மம்: தேவஸ்தானத்தின் அதிரடி செய்தியாளர் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

சனாதன தர்மம்: தேவஸ்தானத்தின் அதிரடி செய்தியாளர் சந்திப்பு

Share:

சனாதன தர்மத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் உன்னத தருணம்!

சமீபத்தில் சனாதன தர்மத்திற்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்குக் கண்டனம் தெரிவிக்க, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தான தலைவர், டான்ஸ்ரீ தத்தோ டாக்டர் ஆர். நடராஜா அவர்களின் தலைமையில் மாபெரும் செய்தியாளர் சந்திப்பு கூடுகிறது!

வரும் வெள்ளிக்கிழமை, மே 22-ஆம் தேதி, பிற்பகல் 3 மணிக்கு, பத்துமலைத் திருத்தல கலாச்சார மையத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

Related News