May 20, 2026
Thisaigal NewsYouTube
பி40, எம்40, டி20 வகைப்பாடு அடுத்த ஆண்டு முதல் ரத்து
தற்போதைய செய்திகள்

பி40, எம்40, டி20 வகைப்பாடு அடுத்த ஆண்டு முதல் ரத்து

Share:

அடுத்த ஆண்டு முதல் பி40, எம்40 மற்றும் டி20 ஆகிய வகைப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக ரத்து செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு தொடங்கி, பி40, எம்40 மற்றும் டி20 வகைப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் போது அனைத்து தரப்பினரும் அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகளிலிருந்து பல மாற்றத்தை காண்பர் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி இன்று தெரிவித்துள்ளார்.

Related News