May 21, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.ஓ.பி நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

எஸ்.ஓ.பி நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்

Share:

மலேசியாவிற்கு வருகை புரியும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள எஸ்.ஓ.பி நடைமுறைகள் குறித்து உள்ளூர் சுற்றுலா பயண நிறுவனங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார். .

கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் தனிமைப்படுத்தப்படுவது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பொய்யான தகவல்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் தவறாக வியக்கியாணம் கொள்வதற்கு வழி வகுக்கும்.

இதனை தடுக்க மலேசியாவின் எஸ்.ஓ.பி நடைமுறைகள் குறித்து அந்நிய சுற்றுப்பயணிகளுக்கு விளக்குவதில் சுற்றுலாப் பயண நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அமைச்சர் தியோங் கிங் சிங் கேட்டுக்கொண்டார்.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்