சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் மலேசியர்களுக்கு அந்நாடு இலவச விசாவை அறிவித்துள்ளது. இது வரும் டிசம்பர் முதல் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
சீனாவிற்கு செல்ல அந்நாடு அறிவித்துள்ள இலவச விசாவிற்குரிய நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.
இந்த இலவச விசா சலுகையின் மூலம் மலேசியர்கள் சீனாவில் 15 நாட்களுக்கு விசாவின்றி தங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
மலேசியர்களுக்கு சீனா அறிவித்துள்ள இலவச விசாவை விஸ்மா புத்ரா உறுதிபடுத்தியுள்ளது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


