May 21, 2026
Thisaigal NewsYouTube
பிடிஆர்எம் பேருந்து மீது மோதிய வாகன ஓட்டுநர்
தற்போதைய செய்திகள்

பிடிஆர்எம் பேருந்து மீது மோதிய வாகன ஓட்டுநர்

Share:

கோம்பாக், ஜாலான் பத்து கேவ்ஸ், தாமான் கிரீன்வூட் - டில் மலேசிய போலீஸ் படை (PDRM) பேருந்து 'U' - டர்ன் செய்யும் போது வீரா ரக வாகனம் ஒன்று மோதியது.

டிசம்பர் 6 ஆம் தேதி, மதியம் 2:30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தை குறித்து, நேற்று டிக் டோக்கில் 10 நிமிட வீடியோ ஒன்று பரவலாகி வருவதன் வழி கண்டறியப்பட்டதாக கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைவர் நோர் அரிஃபின் முஹமாட் நசிர் தெரிவித்தார்.

அந்த காணொளியில் பிடிஆர்எம் பேருந்து சமிஞ்சை விளக்கில் நின்று 'U' - டர்ன் செய்யும் போது வாகனம் ஒன்று அதன் மீது மோதியதாக தெரியவந்தது.

வீரா ரக ஓட்டுநர் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் இச்சம்பவத்தை குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறும் நோர் அரிஃபின் கேட்டு கொண்டார்.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை