May 21, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமராகும் விவகாரம் /27 கேள்விகளுக்கு பதில் அளித்தார் லிம் கிட் சியாங்
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமராகும் விவகாரம் /27 கேள்விகளுக்கு பதில் அளித்தார் லிம் கிட் சியாங்

Share:

மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமராக வர முடியும் என்ற கருத்தை வெளியிட்டதாக கூறி, டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிடம் அரச மலேசியப் போலீஸ் படை, இன்று விசாரணை நடத்தியுள்ளது.

போலீஸ் துறை முன்வைத்த கேள்விகளில் 27 கேள்விகளுக்கு லிம் கிட் சியாங் பதில் அளித்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் கைரில் காலிட் தெரிவித்தார்.

போலீசாரின் இந்த விசாரணை பெட்டாலிங் ஜெயா, சீ பார்க் போலீஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதமராக மலாய்க்காரர் அல்லாத ஒருவர் வர முடியுமா? முடியாதா? என்று மாணவர் சமுதாயம் முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் வகையில் அரசியல் சட்டத்தை மேற்கோள்காட்டி, லிம் கிட் சியாங் பேசியிருந்தது தொடர்பில் இந்த விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை