தம்முடைய அதிகாரி ஒருவர், லஞ்ச ஊழல் தொடர்பில், விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவதை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃப்பாமி ஃபட்சில் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக தமது அதிகாரியை விசாரணை செய்த போது, அப்படி எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் ஃப்பாமிகுறிப்பிட்டார்.
தமது அதிகாரிகள் அனைவரும் வழக்கம் போல் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் யாரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்ய வில்லை என்றும் ஃப்பாமி விளக்கினார்.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


