May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பள்ளி, மலைப் பகுதிகளில் சாலைத் தடுப்புச் சோதனை கிடையாது !

Share:

மலைச் சரிவான பாதைகளிலும் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல் துறையால் சாலைத் தடுப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படாது என உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

அப்பகுதிகளில் விபத்து நேர்ந்தால் மட்டுமே சாலைத் தடுப்புச் சோதனை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

Related News