May 21, 2026
Thisaigal NewsYouTube
பொருளாதார அமைச்சர் பதவி கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல
தற்போதைய செய்திகள்

பொருளாதார அமைச்சர் பதவி கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல

Share:

நாட்டின் பொருளாதார அமைச்சராக பொறுப்பேற்று இருப்பவர், கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி விளக்கம் அளித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போல பொருளாதார அமைச்சர் எப்போதுமே மக்களுக்கு இலவசங்களை அள்ளிக்கொடுத்துக்கொண்டு இருப்பார் என்று கருதிவிடக்கூடாது என்று ரபிஸி ரம்லி நினைவுறுத்தினார்.

நாட்டின் பொருளாதாரத்தை சரியான திக்கில், பொருத்தமான தடத்தில் பதித்து, பொருளியல் நகர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதே பொருளாதார அமைச்சரின் பிரதான பணியை தவிர இலவசங்களை அறிவிப்பது அவரின் பணி அல்ல என்று தம்மை குறை கூறி வரும் தரப்பினருக்கு ரபிஸி ரம்லி பதிலடி கொடுத்துள்ளார்.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்