7 மாநிலங்களில் வெப்பத்தின் அளவு 35 டிக்ரி செல்சியசை தாண்டியுள்ளதால், மலேசியா வானிலை ஆய்வுத் துறையான மேட் மலேசியா எச்சரிக்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் கடுமை அதிகரிக்கக்கூடும் என்பதால், பொது மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு மேட் மலேசியா அறிவுறுத்தியுள்ளது.
கெடா, கிளந்தான், பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் வெப்ப நிலையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


