May 20, 2026
Thisaigal NewsYouTube
விடு புகுந்து கொள்ளை, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

விடு புகுந்து கொள்ளை, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்த சம்பவங்கள் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார். பாராங்கை ஆயுதமாக ஏந்திய நிலையில் முக​மூடி அணிந்து கொண்டு இக்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாக இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஹுசேன் ஒமார் இதனை குறிப்பிட்டார். ஆகக்கடைசியாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூன்று நபர்கள், வீடு புகுந்து கொள்ளையிட்டதுடன் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை களவாடிச் சென்றுள்ளதாக ஹுசேன் ஒமார் தெரிவித்தார். சிலாங்கூர், மலாக்கா மற்றும் ஜோகூரில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த 13 பேர் பிடிபட்டதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு