May 20, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய வழக்கறிஞர் குழுவின் பொதுக்கூட்டம்
தற்போதைய செய்திகள்

மலேசிய வழக்கறிஞர் குழுவின் பொதுக்கூட்டம்

Share:

​நீதித்துறையின் சுதந்திரம் உட்பட அச்சட்டத்தை நிலைநிறுத்துவது மீதான ​தீர்மானம் குறித்து விவாதிக்கும் வகையில் மலேசிய வழக்கறிஞர் மன்றம் அவசர ஆண்டுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறது.

இப்படியொரு அவசரக்கூட்டம் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று 173 உறுப்​பினர்கள் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த அவசரக்கூட்டம் நடத்தப்படுவதாக மலேசிய வழக்கறிஞர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வரும் மே 10 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மசீச கட்டடத்தில் உள்ள சான் ​சூன் மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெறவிருப்பதாக அது குறிப்பி​ட்டுள்ளது. இந்த அவசர ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு 500 உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். கூட்டம் நடைபெறும் அன்று கோரம் இல்லா விட்டால் அக்கூட்டம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது

கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது