May 21, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் கால்பந்தாட்ட தேசிய வீரர் காலமானார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் கால்பந்தாட்ட தேசிய வீரர் காலமானார்

Share:

முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரரும், 1972 ஆம் ஆண்டில் ஜெர்மனி, Munich நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து கலந்து கொண்டவருமான ஷாஹாருடின் அப்துல்லா காலமானார்.

ஆஸ்துமா நோயினால் அவதியுற்று வந்த ஷாஹாருடின் அப்துல்லா, இன்று காலை 5.07 மணியளவில் தைப்பிங் மருத்துவமனையில் தனது 75 வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.

அவரின் நல்லுடன் இன்று காலையில் சிறப்புத் தொழுகைக்கு பிறகு தைப்பிங், கமுந்திங் முஸ்லிம் மையத்து கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related News