May 20, 2026
Thisaigal NewsYouTube
மாதுவை மேல்முறையீடு நீதிமன்றம் விடுதலை செய்தது
தற்போதைய செய்திகள்

மாதுவை மேல்முறையீடு நீதிமன்றம் விடுதலை செய்தது

Share:

இலங்கைப் பிரஜை ஒருவரை மலேசியாவிலிருந்து கடத்தியதற்காக கடந்த மூன்று ஆண்டு காலமாக சிறையில் இருந்து வரும் மாது ஒருவரை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

எம். சித்தாரா என்ற அந்த மாதுவிற்கு விதிக்கப்பட்டுள்ள பத்து ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்வதற்கு அவர் செய்து கொண்டுள்ள வழக்கு மனுவில் தகுதிபாடு உள்ளதாக கூறி மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்குத் தலைமையேற்ற நீதிபதி கமாலுடீன் சைட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

42 வயதான சித்தாரா கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி சிப்பாங், அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு இலங்கைப் பிரஜையான ஷயாந்தினி தெய்வாந்திரன் என்பவரை மலேசியாவிலிருந்து வெளியேற்றி, ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக கிள்ளான் உயர் நீதிமன்றத்தினால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு