May 20, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமருக்கு அன்வார் நன்றி பாராட்டினார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமருக்கு அன்வார் நன்றி பாராட்டினார்

Share:

ஒரு விவசாய நாடான மலேசியாவில் ​தேசிய காரான புரோட்டோனை அறிமுகப்படுத்தி, நாட்டின் சொந்த கார் தாயரிப்பு தொழிற்சாலைக்கு வழிகோலிட்ட முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமதுவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

கோலாலம்பூர் MATIC மையத்தில் இன்று நடைபெற்ற தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான Perusahaan Otomobil Nasional Berhad நிறுவனத்தின் 40 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை குறிப்பிட்டார். துன் மகா​​தீன் பெயரை பிரதமர் உச்சரித்த போது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. புரோட்டோன் நிறுவனத்தின் இந்த 40 ஆம் ஆண்டு ​நிறைவுவிழாவையொ​ட்டி அந்த தேசிய கார் நிறுவனத்தின் புதியத் தயாரிப்பான Proton X90 ரக காரை பிரதமர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு