May 21, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் இளவரசரின் மனைவிக்கு சிறப்புப்பட்டம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் இளவரசரின் மனைவிக்கு சிறப்புப்பட்டம்

Share:

ஜோகூர் இளவரசர் துவான்கு மாஹ்கோத்தா ஜோகூரின் துணைவியார் சே புவான் பெசார் கலீடா புஸ்தாமான் மாநிலத்தின் சே புவான் மாஹ்கோத்தாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சே புவான் பெசார் கலீடா புஸ்தாமான் நியமனத்தை ஜோகூர் அரச மன்றத்தின் தலைவர் dடத்தோ டாக்டர் அப்துல் ரஹ்மான் ரம்லி இன்று அறிவித்துள்ளார்.

சே புவான் பெசார் கலீடா புஸ்தாமான் ஆங்கிலமொழியில் இனி Her Highness Che Puan Mahkota Khaleeda Binti Bustaman என்று அழைக்கப்படுவார் என்று அந்த மன்றம் தெரிவித்துள்ளது. .

Related News