May 21, 2026
Thisaigal NewsYouTube
அந்த வாதத்தில் உண்மையில்லை என்கிறார் உதவியாளர்
தற்போதைய செய்திகள்

அந்த வாதத்தில் உண்மையில்லை என்கிறார் உதவியாளர்

Share:

ஐக்கிய அரசு சிற்றரசில் மேற்கொள்ளப்பட்டதாக பரவலாகக் கூறப்பட்டு வரும் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்திலான துபாய் நகர்வு திட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அவரின் தீவிர ஆதரவாளரான கைருடின் அபு ஹசான் மறுத்துள்ளார்.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியினால் சித்தரிக்கப்பட்டுள்ள துபாய் நகர்வு, பற்றி தங்கள் தரப்பு முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று மலாய்க்காரர் பிரகடன அமைப்பு செயலகத்தின் தலைவருமான கைருடின் குறிப்பிட்டார்.

நடப்பு அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் துன் மகாதீரும் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுதில் உண்மையில்லை என்று கைருடின் விளக்கினார்.

Related News