அரசாங்க ஏஜென்சிகளின் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட தவறான நடத்தை தொடர்பில் 500 க்கும் மேற்பட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். இன்று அம்பலபடுத்தியது. அந்த ஊழியர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சிகள் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டும், அவை பொருட்படுத்தவில்லை. இச்செயல்கள் தொடர்ந்து கொண்டு இருப்பது தொடர்பில் 500 க்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட வேண்டிய நிர்பந்நதம் எஸ்.பி.ஆர்.எம். மிற்கு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


