May 21, 2026
Thisaigal NewsYouTube
அந்த வழக்கு விசாரணை மூடப்பட்டு விட்டது
தற்போதைய செய்திகள்

அந்த வழக்கு விசாரணை மூடப்பட்டு விட்டது

Share:

தேசிய சைக்கிளோட்டி வீராங்கனைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக சைக்கிளோட்ட பயற்றுநருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை, மூடப்பட்டு விட்டதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மதி அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலப்பதிவில் நிறைய முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் அப்புகார் மீதான விசாணையை தொடர்வதில்லை என்றும், மேல் நடவடிக்கை இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அஸ்மதி அப்துல் அஜீஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இப்புகாரை அளித்தவரையும், சாட்சிகளையும் விசாரணை செய்ததில் அனைவரின் வாக்குமூலங்களும் ஒரே மாதிரியாக அமையவில்லை. முரண்பாடுகள் நிறைய உண்டு என்று அஸ்மாடி தெளிவுபடுத்தினார்.

Related News

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்