May 21, 2026
Thisaigal NewsYouTube
ரோஸ்மேரி சோவ் காலமானார்
தற்போதைய செய்திகள்

ரோஸ்மேரி சோவ் காலமானார்

Share:

சுகாதார அமைச்சின் முன்னாள் நாடாளுமன்ற செயலாளரும், செலாயாங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டான் ஸ்ரீ ரோஸ்மேரி சௌ போ கெங் இன்று காலமானார்.,

கடந்த 1975 ஆம் ஆண்டு மசீச.வின் மகளிர் பிரிவிற்கு வலுசேர்த்தவரான ரோஸ்மேரி, கடந்த 1975 ஆம் ஆண்டு செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதுடன் சுகாதார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராளரகாவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 1978 ஆம் ஆண்டும் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினராக ரோஸ்மேரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மசீச. மகளிர் பிரிவில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண்மணி என்ற பெருமை ரோஸ்மேரியையே சாரும் என்று மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் புகழாஞ்சலி சூட்டினார்.

Related News